செவ்வாய், 20 மே, 2014

சர்க்கரை நோய்க்கு ’கவுனி அரிசி’

தருமபுரி மாவட்டத்தில் கவுனி அரிசி அமோக விற்பனை செய்தி:

கவுனி அரிசியில் இரும்பு, தாமிரம், துத்தநாகம், மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்படுவதாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. நீரழிவு நோயாளிகள் சாப்பிட்டு பலன் பெறலாம்.


நன்றி:  தினமலர்.